Matthew 27

Matthew 27:1

இது இயேசுவின் வழக்கு விசாரணையையும் மரணத்தையும் குறிக்கும் சரிதையைத் துவங்குகிறது.

Matthew 27:3

எழுத்தாளர், யூதாஸ் அவரை எவ்வாறு கொலை செய்தான் என்பதை சொல்லுவதற்க்காக, இயேசுவை கைது செய்தக் கதையை சொல்லுவதை நிறுத்திவிட்டார்.

பின்பு யூதாஸ்

இந்த கதை மாறி வேறு கதை துவங்குவதைத் தெரிவிக்க உங்கள் மொழியில் வழி இருக்குமானால் பயன்படுத்தவும்.

முப்பது வெள்ளிக் காசுகள்

பிரதான ஆசாரியன் இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாசுக்குக் கொடுத்தது.

குற்றமற்ற ரத்தம்

“மரிப்பதற்கு தகுதி இல்லாதவர்”

Matthew 27:6

யூதாஸ் எவ்வாறு இயேசுவைக் கொலை செய்தான் என்பதை இது தொடர்கிறது. இது நியாயமல்ல

இது நியாயமல்ல

“எங்களுடைய சட்டம் இதை போட அனுமதிப்பதில்லை”

இதைப் போட

“இந்த வெள்ளியைப் போட”

இரத்தத்தின் விலை

ஒரு மனிதன் மரிக்கக் கொடுக்கப்பட்டப் பணம் (UDB பார்)

குயவனின் நிலம்

எருசலேமில் மரிக்கும் அந்நியர்களை அடக்கம் செய்ய வாங்கப்பட்ட நிலம்

இந்த நாள் வரை

ஆசிரியர் எழுதின அந்த நாள் வரை

Matthew 27:9

யூதாஸ் எவ்வாறு இயேசுவைக் கொலை செய்தான் என்பதன் சரிதையை இது தொடர்கிறது.

எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறியது

“இந்த தீர்க்கதரிசனத்தை எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது; அவன் சொன்னது உண்மையானது.”

இஸ்ரவேல் மக்கள்

இஸ்ரவேலின் மதத் தலைவர்கள்

என்னை நடத்தினது

“தீர்க்கதரிசி எரேமியாவை” நடத்தினது

Matthew 27:11

ரோம ஆளனர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது.

இப்பொழுது

கதையின் இடைவெளிக்குப் பின் அதைத் துவங்குவதற்கு உங்கள் மொழியில் ஒரு வழி இருக்குமானால் இங்கு பயன்படுத்தவும். ஆளுனர்

ஆளுனர்

பிலாத்து

நீங்களே சொல்லிவிட்டீர்கள்

“நீர் ஒப்புக்கொண்டுவிட்டீர்”

ஆனால் பிரதான ஆசாரியாராலும் மூப்பராலும் அவர் குற்றப்படுத்தப்பட்டபோது

மறு மொழிபெயர்ப்பு: “பிரதான ஆசாரியாரும் மூப்பரும் அவரை குற்றப்படுத்தின போது” உமக்கு விரோதமான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீர் கேட்கவில்லையா?

“நீர் தவறான காரியங்களை செய்தீர் என்று குற்றம் சாட்டும் இவர்களுக்கு எதிராக நீர் ஒன்றும் பேசாமல் இருப்பது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது!”

ஒரு வார்த்தை, அதனால் ஆளுனர் அதிசயித்துப்போனார்

ஒரு வார்த்தை, அதனால் ஆளுனர் அதிசயித்துப்போனார்

மறு மொழிபெயர்ப்பு: “ஒரு வார்த்தை; இது ஆளுனரை ஆச்சரியப்படவைத்தது.”

Matthew 27:15

ரோம ஆளுனர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது.

இப்பொழுது

சில தகவலைத் தந்து, மத்தேயு 27:17 இல் துவங்கினதை வாசகர்கள் புரிந்துகொள்ளும்படி, முக்கியமான கதைவரிசையில் ஒரு நிறுத்தத்தைக் குறிக்க எழுத்தாளர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.

விருந்து

பஸ்கா கொண்டாடப்படும்போது அனுசரிக்கப்படும் விருந்து

மக்களால் தெரிந்தெடுக்கப்படும் கைதி

மறு மொழிபெயர்ப்பு: “மக்கள் தெரிந்து கொண்ட ஒரு கைதி”

வில்லங்கமான

கெடுதல் செய்து பிரபலமான

Matthew 27:17

ரோம ஆளுனர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது.

அவரை ஒப்புக்கொடுத்தார்கள்

பிலாத்து இயேசுவை நியாயம் விசாரிக்க “இயேசுவை அவனிடம் கொண்டு வந்தார்கள்”

அவர் உட்கார்ந்திருக்கையில்

“பிலாத்து உட்கார்ந்திருக்கையில்”

நியாய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது

ஒரு அலுவலனாக தன் வேலையை செய்து

வார்த்தையை அனுப்பி

“செய்தியை அனுப்பி”

Matthew 27:20

ரோம ஆளுநர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது.

அவர்களிடம் கேட்டு

“மக்களிடம் கேட்டு”

Matthew 27:23

ரோம ஆளுநர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது. அவர் செய்தாரா

அவர் செய்தாரா

“இயேசு செய்தாரா”

அவர்கள் கத்தினார்கள்

“மக்கள் கத்தினார்கள்”

இரத்தம்

“மரணம்”

Matthew 27:25

ரோம ஆளுநர் முன்பு இயேசுவுக்கான வழக்கு விசாரணையின் சரிதையை இது தொடர்கிறது.

அவருடைய ரத்தம் எங்கள் மீதும் எங்கள் குழந்தைகள் மீதும் இருக்கட்டும்!

“ஆம்! நாங்களும் எங்கள் சந்ததியும் அவரைக் கொலை செய்வதற்க்கான பொறுப்பை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுகிறோம்!!”

Matthew 27:27

ரோம வீரர்கள் இயேசுவை பரிகசிக்கிற சரிதையை இது துவங்குகிறது.

தேசாதிபதியின் அதிபதி

சாத்தியமான அர்த்தங்கள்: 1. வீரர்கள் வாழ்ந்த இடம் (UDB பார்) அல்லது 2. ஆளுனர் வாழ்ந்த இடம்

அவர் துணியைக் களைந்து

“அவர் உடுப்பை இழுத்து”

சிவப்பான

பிரகாசமான சிவப்பு

வாழ்க

“உம்மை நாங்கள் கனப்படுத்துகிறோம்” அல்லது “நீடுழி வாழ்க”

Matthew 27:30

ரோம வீரர்கள் இயேசுவை பரிகசிக்கிற சரிதையை இது துவங்குகிறது.

அவர்கள் ... அவர்கள் ... அவர்கள்

பிலாத்துவின் வீரர்கள்

அவர் ... அவர் ... அவர் ... அவர் ... அவருடைய ... அவர் ... அவர் ... அவர்

இயேசு

Matthew 27:32

இயேசு சிலுவையில் அறையப்படும் சரிதையை இது துவங்குகிறது.

அவர்கள் வெளியே வந்த பொழுது

“எருசலேமை விட்டு வெளியே வந்த பொழுது

அவர் தன் சிலுவையை சுமக்க , அவர்களோடு அவர் வரும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்

“இயேசு தன் சிலுவையை சுமக்க , வீரர்களோடு அவர் வரும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்”

கொல்கொதா என்று அழைக்கப்படும் இடம்

“கொல்கொதா என்று மக்களால் அழைக்கப்படும் இடம்”

காடி

செரிமானத்திற்கு உடல்கள் பயன்படுத்தும் மஞ்சள் நிறமான ஒரு திரவம்.

Matthew 27:35

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த சரிதையை இது தொடர்கிறது.

உடைகள்

இயேசு அணிந்திருந்த துணிகள்

Matthew 27:38

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் சரிதையை இது தொடர்கிறது

இரண்டு கள்ளர்கள் அவரோடு சிலுவையில் அறையப்பட்டார்கள்

மறு மொழிபெயர்ப்பு: “வீரர்கள் இரண்டு கள்ளர்களை இயேசுவோடு சிலுவையில் அறைந்தனர்”

அவர்கள் தலையைத் துலுக்கி

இயேசுவை நையாண்டி பண்ண

Matthew 27:41

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் சரிதையை இது தொடர்கிறது

அவர் மற்றவர்களைக் காத்தான், ஆனால் தன்னைத்தான் காக்க முடியவில்லை

சாத்தியமான அர்த்தங்கள்: 1. யூதத் தலைவர்கள் இயேசு மற்றவரை காத்தார் என்பதையும் தன்னையே அவர் காப்பார் என்பதையும் நம்பவில்லை (UDB பார்) அல்லது 2. அவர் தன்னை காத்ததை நம்புகிறார்கள் ஆனால் இப்பொழுது அவரையே காப்பாற்ற முடியவில்லை என்று நகைக்கிறார்கள்.

இவர் இஸ்ரவேலின் ராஜா

தலைவர்கள் இயேசு இஸ்ரவேலின் ராஜா என்று நம்பவில்லை

Matthew 27:43

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் சரிதையை இது தொடர்கிறது

அவரோடு சிலுவையில் அறையப்பட்டக் கள்ளர்கள்

“வீரர்களால் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டக் கள்ளர்கள்”

Matthew 27:45

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் சரிதையை இது தொடர்கிறது

கத்தி

“அழைத்து” அல்லது “சத்தமாக கத்தி”

ஏலி, ஏலி, லாமா சபக்தனி

மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் எபிரேய வார்த்தையையே வைத்துவிடுவார்கள்.

Matthew 27:48

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் சரிதையை இது தொடர்கிறது

அவர்களில் ஒருவன்

சாத்தியமான அர்த்தங்கள்: 1. வீரர்களில் ஒருவன் அல்லது 2. அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவன்

கடற்காளான்

திரவங்களை உறிஞ்சி வைத்துக்கொண்டு தேவையானபோது பிழிந்து எடுத்துக்கொள்ளப் பயன்படும் அருவடைசெயயப்பட்ட கடல் விலங்கு.

அவருக்குக் கொடுத்து

“இயேசுவுக்குக் கொடுத்து”

Matthew 27:51

இயேசு மரித்த பொழுது நடந்தவற்றின் சரிதையை இது துவங்குகிறது.

இதோ

வரப்போகும் அதிசயமான தகவலுக்கு வாசகர்கள் கவனம் செலுத்தும் படி இதைச் சொல்லுகிறார். கல்லறைகள் திறந்தது, பரிசுத்தவான்களின் மரித்த சரீரங்கள் எழுந்தன.

கல்லறைகள் திறந்தது, பரிசுத்தவான்களின் மரித்த சரீரங்கள் எழுந்தன.

“தேவன் கல்லறைகளைத் திறந்து, பரிசுத்தவான்களின் மரித்த சரீரங்களை எழுப்பினார்.

தூங்கி விழுந்த

“மரித்த”

கல்லறைகள் திறந்தது ... அநேகருக்குக் காட்சி தந்து

சம்பவங்களின் வரிசை தெளிவாக இல்லை. சாத்திய வரிசை: இயேசு மரித்தபோது வந்த பூமி அதிர்ச்சிக்குப் பின் கல்லறைகள் திறந்தது 1. பரிசுத்தவான்கள் எழுப்பப்பட்டனர், இயேசு உயிர்த்தெழுந்தார், பின்பு பரிசுத்தவான்கள் நகரத்துக்குள் சென்று அநேகரால் பார்க்கப்பட்டனர், அல்லது 2. இயேசு உயிர்த்தெழுந்தார், பரிசுத்தவான்கள் எழுப்பப்பட்டனர், பின்பு பரிசுத்தவான்கள் நகரத்துக்குள் சென்று அநேகரால் பார்க்கப்பட்டனர்.

Matthew 27:54

இயேசு மரித்த பொழுது நடந்த அற்புதமான சம்பவங்களின் சரிதையை இது தொடரச்செய்கிறது.

Matthew 27:57

இது இயேசுவின் அடக்கத்தைக் குறித்த சரிதையைத் துவக்குகிறது.

அவனுக்கு அதைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டிருந்தான்.

“பின்பு இயேசுவின் சரீரத்தை யோசேப்புக்குக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டிருந்தான்.”

Matthew 27:59

இது இயேசுவின் அடக்கத்தைக் குறித்த சரிதையைத் தொடர்கிறது. மெல்லிய துப்பட்டி

மெல்லிய துப்பட்டி

வாங்குவதற்கு விலை அதிகமான மெல்லிய வஸ்திரம்

கல்லறையின் எதிரில்

“கல்லறையின் பக்கத்திலிருந்து”

Matthew 27:62

இயேசுவின் அடக்கத்துக்குப் பின் நடந்த சம்பவங்களின் சரிதையை இது தொடர்கிறது.

ஆயத்தம்

பஸ்காவுக்கு ஆயத்தமாகும் நாள்

வஞ்சிக்கிறவன் உயிரோடிருக்கும்போது

“வஞ்சிக்கிறவனாகிய இயேசு உயிரோடிருந்த போது”

Matthew 27:65

இயேசுவின் அடக்கத்துக்குப் பின் நடந்த சம்பவங்களின் சரிதையை இது தொடர்கிறது.

காவலன்

4

6 ரோம வீரர்கள்

கல்லுக்கு முத்திரைப் போட்டு

சாத்தியமான அர்த்தங்கள்: 1. கல்லைச் சுற்றி கயிர் போட்டு கல்லறையின் நுழைவில் உள்ள கற்சுவரின் இருபக்கத்திலும் சேர்த்துவிடுவார்கள் (UDB பார்) அல்லது 2. கல்லுக்கும் சுவருக்கும் இடையில் முத்திரைகளைப் போடுவார்கள்

காவலர்களை வைத்து

“மக்கள் கல்லறையைத் தொடவிடாமலிருக்கக் கூடிய தூரத்தில் அவர்களை நிற்கச் சொல்லி”