Matthew 20

Matthew 20:1

இயேசு, ஒரு மனிதன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கினார்.

பரலோக ராஜ்ஜியம் ஒரு நில உரிமையாளனக்கு சமம்.

ஒரு நில உரிமையாளன் தன் நிலத்தை ஆள்வதுபோல தேவன் எல்லாவற்றையும் ஆள்கிறார்.

பரலோக ராஜ்ஜியம் இப்படிப்பட்டது

மத்தேயு 13:24 இல் உள்ளததை எவ்வாறுரு மொழிபெயர்த்தீர் என்பதைப் பார்க்கவும்.

அவன் ஒப்புக்கொண்ட பிறகு

“நில உரிமையாளன் ஒப்புக்கொண்ட பிறகு”

ஒரு பணம்

“ஒரு நாள் கூலி”

Matthew 20:3

இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

அவன் மறுபடியும் வெளியே சென்றான்

“நில உரிமையாளன் மறுபடியும் வெளியே சென்றான்”

வெறுமெனே நின்றுகொண்டு

“எதுவும் செய்யாமல்” அல்லது “வேலையில்லாதவன்”

Matthew 20:5

இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

அவன் மறுபடியும் வெளியே சென்றான்

“நில உரிமையாளன் மறுபடியும் வெளியே சென்றான்”

வெறுமெனே நின்றுகொண்டு

“எதுவும் செய்யாமல்” அல்லது “எந்த வேலையும் இல்லாமல்”

Matthew 20:8

இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

அவர்களில் ஒவ்வொருவரும்

“பதினோராம் மணி நேரத்தில் வேலை செய்ய தொடங்கின வேலையாட்களுள் ஒவ்வொருவரும்”

ஒரு பணம்

“ஒரு நாள் கூலி”

அவர்கள் நினைத்தார்கள்

“நிறைய நேரம் வேலை செய்தவர்கள் நினைத்தார்கள்”

Matthew 20:11

இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

அவர்கள் பெற்றுக்கொண்டபோது

“நிறைய நேரம் வேலை செய்தவர்கள் பெற்றுக்கொண்டபோது”

சொத்தின் உரிமையாளன்

“நில உரிமையாளன்” அல்லது “திராச்சைத்தோட்டத்தின் உரிமையாளன்”

இந்த நாளின் பாரத்தையும் சூட்டின் கொடுமையையும் நாங்கள் தான் சகித்தோம்

“நாங்கள் முழு நாளும் இந்த பயங்கர வெயிலில் வேலை செய்தோம்”

Matthew 20:13

இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

அவர்களில் ஒருவன்

“நிறைய நேரம் வேலை செய்தவர்களுள் ஒருவன்”

நண்பன்

பொறுமையாக ஒரு மனிதனை மற்றவன் கடிந்துகொள்ளும்போது அவனைப்பார்த்து கடிந்துகொள்பவன் எப்படி அழைப்பானோ அந்த வார்த்தையைப் பயன்படுத்தவும்

ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா?

மறு மொழிபெயர்ப்பு: “நான் உனக்கு ஒரு பணம் தருவதற்கு நாம் முன்பே ஒப்புக்கொண்டாயிற்று.”

ஒரு பணம்

“ஒரு நாள் கூலி”

கொடுப்பது என்னுடைய விருப்பம்

“கொடுக்கிறது என்னை சந்தோஷப்படுத்துகிறது” அல்லது “நான் கொடுப்பதற்கு இரம்மியப்படுகிறேன்”

Matthew 20:15

இயேசு, ஒரு நில உரிமையாளன் தன் வேலையாட்களுக்கு கூலி கொடுப்பதைப்பற்றிய உவமையைச் சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

என்னுடைய பொருட்களை வைத்து நான் விரும்புவதைச் செய்கிறது எனக்கு தகுந்தது அல்லவா?

மறு மொழிபெயர்ப்பு: “என்னுடைய பொருட்களை வைத்து நான் விரும்புவதைச் நான் செய்யலாம்.”

தகுந்த

“சட்டத்திற்குட்பட்ட” அல்லது “நேர்மையான” அல்லது “சரியான”

நான் நல்லவனாக இருப்பதால் உங்கள் கண்கள் வன்கண் ஆயிற்றோ?

“தகுதியில்லாதவர்க்கு நான் நன்மை செய்கிறதினால் நீங்கள் வருத்தப்படலாகாது.”

Matthew 20:17

இயேசு தனது சீடர்களும் எருசலேமுக்குப் பிரயாணம் பண்ணுகையில் அவர்களுக்கு போதிக்கத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்

இயேசு தனது சீடர்களையும் சேர்த்துக்கொண்டார்.

மனுஷக் குமாரன் ஒப்புக்கொடுக்கப்படுவார்

மறு மொழிபெயர்ப்பு: “ஒருவன் மனுஷக் குமாரனை ஒப்புக்கொடுப்பான்”

அவர்கள் குற்றப்படுத்துவார்கள்...புறஜாதிகள் கேலி செய்யும்படி அவர்களிடம் அவரை

ஒப்புக்கொடுப்பார்கள் பிரதான ஆசாரியர்களும் வேதபாரகரும் அவரை குற்றப்படுத்தி புறஜாதிகளிடத்தில் அவரை ஒப்புக்கொடுப்பார்கள், புறஜாதியார் அவரை கேலி செய்வர்

அவர் எழுப்பப்படுவார்

மறு மொழிபெயர்ப்பு: “தேவன் அவரை எழுப்புவார்”

Matthew 20:20

இரண்டு சீடர்களின் தாய் இயேசுவிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.

உம்முடைய வலது கைப்பக்கத்தில்...உம்முடைய இடது கைப்பக்கத்தில்

அதிகாரமுள்ள இடங்களில்

Matthew 20:22

இயேசு இரண்டு சீடர்களின் தாய்க்கு பதில் கொடுக்கிறார்.

நீங்கள்

தாயும் மகன்களும்

உங்களுக்கு கூடுமோ...?

“உங்களுக்கு முடியுமோ...?” இயேசு மகன்களிடம் மட்டுமே பேசுகிறார்.

நான் குடிக்கபோகும் பாத்திரத்தில் குடிக்க

“நான் கடந்துபோக உள்ள பாடுகளில் கடந்து போக”

அவர்கள்

மகன்கள்

என்னுடைய பிதாவினால் யாருக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கே அது.

“என்னுடைய அருகில் உட்காரும் கனம், என் பிதா யாருக்கு அந்த கனத்தை ஆயத்தம் செய்திருக்கிறாரோ அவர்களுக்கே”

ஆயத்தம் செய்து

ஆயத்தம் செய்து

Matthew 20:25

இயேசு அந்தத் தாய்க்கு சொன்னவற்றை வைத்து தன்னுடைய சீடர்களுக்குப் போதிக்க உபயோகப்படுத்தினார்.

புறஜாதியாரின் ஆளுநர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள்

“புறஜாதியாரின் ஆளுநர்கள் புறஜாதியாரை தங்களுக்கு வேண்டுவதைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறார்கள்”

அவர்களுடைய முக்கிய மனிதர்கள்

ஆளுநர்கள் அதிகாரத்தைக் கொடுக்கும் மனிதர்கள்

அதிகாரத்தைப் பயன்படுத்தி

“கட்டுப்பாடு செய்து”

விருப்பங்கள்

“விருப்பங்கள்” அல்லது “ஆசைகள்”

தன்னுடைய ஜீவனைக் கொடுக்க

“மரிக்க ஆயத்தமாய்”

Matthew 20:29

இது இயேசு இரண்டு குருடர்களைக் குணமாக்கும் சங்கதியைத் துவங்குகிறது.

அவர்கள் போய்க்கொண்டிருக்கையில்

இது இயேசுவையும் அவர் சீடர்கள் பற்றியும் சொல்லுகிறது.

அவரைப் பின்தொடர்ந்து

“இயேசுவைப் பின்தொடர்ந்து”

இதோ

வரப்போகிற அதிசயிக்கதக்கத் தகவலுக்கு எழுத்தாளர் வாசகர்களை கவனம் செலுத்த சொல்லுகிறார். உங்கள் மொழியில் இதை செய்ய வேறு வழி இருக்கலாம்.

கடந்து போகையில்

“அவர்கள் அருகில் நடந்து செல்கையில்”

அவர்கள் அதிகமாய்க் கத்தினார்கள்

“குருடர்கள் முன்பை விட அதிகமாய்க் கத்தினார்கள்” அல்லது “சத்தமாய்க் கத்தினார்கள்”

Matthew 20:32

இது இயேசு இரண்டு குருடர்களைக் குணமாக்கும் சங்கதியைத் துவங்கியதைத் தொடர்கிறது.

அவர்களை அழைத்து

அந்தக் குருடர்களை அழைத்து

விருப்பம்

“விருப்பம்”

எங்கள் கண்கள் திறக்கப்பட

மறு மொழிபெயர்ப்பு: “நீர் எங்களைப் பார்வை அடையச் செய்யும்படி நாங்கள் விரும்புகிறோம்” அல்லது “நாங்கள் பார்க்க விரும்புகிறோம்”

இரக்கத்தினால் அசைக்கப்பட்டு

“இரக்கத்தோடு” அல்லது “அவர்களுக்காக இரக்கத்தினால் அசைக்கப்பட்டு”